அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையிக் பல்லடம் சேடப்பாளையத்தைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் குட்காவை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. கர்நாடகாவில் இருந்து குட்காவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து 400 கிலோ குட்காவை பறிமுதல் செய்த பல்லடம் போலீசார் பிரேம்குமாரை கைது செய்து சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.