தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிய முன்னாள் MLA

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த அன்னபூரணி, ஜனவரி மாதம் பணியின்போது இயந்திரத்தில் சிக்கி வலது கையை இழந்தார். இதனால் சிரமப்பட்ட அவருக்கு, சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அப்பகுதியில் வாக்குறுதி அளித்திருந்த முன்னாள் திமுக எம்எல்ஏ செல்வராஜ், தனது வாக்குறுதியைக் காப்பாற்றி உதவியுள்ளார். இது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி