ஒன்றிய அரசை கண்டித்து திமுக மாபெரும் போராட்டம்

தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு நிதி ஒதுக்காமல் வஞ்சிப்பதாகவும், இதற்கு அதிமுக துணை போவதாகவும் கூறி திமுக சார்பில் இன்று மாபெரும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுக நகரச் செயலாளர் ராஜேந்திர குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பொதுமக்களும், கட்சியினரும், முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இந்த போராட்டம் மத்திய அரசை கண்டித்து நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி