திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்கு உட்பட்ட ராயர்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கிறிஸ்துராஜ் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் மற்றும் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்