இதில் கடையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இந்நிலையில் சாலையோரத்தில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் எல்லாம் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர், இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் இதே பகுதியை சேர்ந்த வையாபுரி என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவருக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்