உடுமலை அருகே காட்டு பன்றிகளை பிடிக்க கூண்டு வைப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஜல்லிப்பட்டி ஊராட்சியில் விவசாயியின் மக்காச்சோள பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால், விவசாயிகள் நிவாரணம் கோரினர். வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை பிடிக்க கூண்டு வைத்து, இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைக்கு வனத்துறையின் பதில் நடவடிக்கையாகும்.

தொடர்புடைய செய்தி