பல்லடம்: தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

பல்லடத்தில், தொழில் அதிபர் சேதுபதி பழனிசாமி, திமுக முன்னாள் செயலாளர் விமல் பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள் ரவிசந்திரன், பாலசுப்பிரமணியம், குமாரசாமி, சண்முகம், திமுக முன்னாள் நிர்வாகி கார்த்திக், ஊராட்சி துணைத் தலைவர் படையப்பா மூர்த்தி, நிர்வாகிகள் சூர்யா, ராஜேந்திரன், நேசபிரபு உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர். இந்த இணைப்பு விழா பல்லடம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி