பல்லடம்: தண்ணீரில் மீன்களை விட்டு நூதன போராட்டம்

பல்லடம் செட்டிபாளையம் சாலையில் ஏராளமான கடைகள் குடியிருப்புகள் உள்ளன. இங்கு மழை நீர் வடிகால் அமைக்க பலமுறை மக்கள் கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள், சாலையோரத்தில் தேங்கியுள்ள மழை நீரில் மீன் களை விட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

தொடர்புடைய செய்தி