இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் கண்ணனை தாக்கினார். இதனால் காயமடைந்த அவர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் காவல்துறை விசாரணை நடத்தி அவரை தாக்கிய பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (25), சதீஷ் (22) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்