மடத்துக்குளம் பகுதியில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கண்ணாடிப்புத்தூர் கிருஷ்ணாபுரம் உள்ள பல்வேறு கிராமங்கள் தற்போழுது தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்து உள்ளது. இதனால் தென்னையில் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்து கிராமங்களில் போதிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்த விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி