திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தையில் நவம்பர் மாதம் 2,218 விவசாயிகள் 6 லட்சத்து 5,000 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றை 97,203 மக்கள் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் ரூ.2.72 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.