மடத்துக்குளம் அருகே வள்ளி கும்மியாட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கார் தொழுவ கிராமத்தில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா கடந்த 13 ஆம் தேதி முகூர்த்த கல் நடப்பட்டு கோலாகலமாக துவங்கியது. இந்த நிலையில் இன்று இரவு நடைபெற்ற கும்மியாட்டத்தில், முருகன் பக்தி பாடல்கள் பாடியவாறு ஆண்களும் பெண்களும் நடனம் ஆடினர். பள்ளி கும்மியாட்டத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி