உடுமலை: பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை

உடுமலையில் நாளை (மே 21) எம்.என்.பாளையம்.வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியோத்து, காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், , வெங்கடாசகோலனி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

தொடர்புடைய செய்தி