மடத்துக்குளம் அருகே ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் பகுதியிலிருந்து மடத்துக்குளம் கணியூர் காரத்தொழவு பகுதிக்கு செல்லும் முக்கிய சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை அதிகாரிகளை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தியுள்ளனர். இது குறித்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி