திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மெட்ராத்தி ஊராட்சிக்குட்பட்ட ராமலிங்கபுரத்தில் (FITU) இந்திய தொழிற்சங்கம் நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் மாவட்ட செயலாளர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. அப்போது ராமலிங்கபுரத்தில் அதிகப்படியான உறுப்பினர்கள் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.