ஸ்ரீ சீல விநாயகர் கோவிலுக்கு உடுமலை விஆர்எஸ் ஜுவல்லரி சுதாகர் வருகின்ற விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இளைஞர்களிடம் திருவாச்சியை நன்கொடையாக வழங்கினார். இந்த நிகழ்வில் துங்காவி ஜமீன் வாரிசு நவநீத ராஜா மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்
தமிழகத்தில் குளிர் தொடரும்: அதிகாலை பனிப்பொழிவு