உடுமலை ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீர் தேக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தங்கம்மாள் ஓடைப் பகுதியிலிருந்து ராகல்பாவி ஊராட்சிக்குச் செல்லும் இணைப்புச் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் கடந்த சில தினங்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால், இவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தேங்கியுள்ள மழைநீரை மோட்டார்கள் மூலம் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி