மடத்துக்குளம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் துணை மின் நிலையம் பகுதியில் பராமரிப்பு பணிகள் நாளை (அக் -5) மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடப்பட்டி,

கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைபாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்குண்டி, புதூர், கருப்புசாமி புதூர், ரெட்டிபாளையம், போத்தனூர், மடத்தூர், மயிலாபுரம், நல்லெண்ணெய் கவுண்டன்புதூர், குளத்துப்பாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்தி