மடத்துக்குளம் அருகே வயல்களில் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கம்!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கடத்தூர் பகுதியில் உள்ள ராஜ வாய்க்காலில் பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நெல் வயல்களில் தேங்கி பயிர்களை சேதப்படுத்துகின்றன. இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்ட தடை விதிக்க வேண்டும் என விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி