மடத்துக்குளம் பகுதியில் உரித்த தேங்காய் ஏலம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1650 உரித்த தேங்காய், 685 கிலோ கடை கொண்ட தேங்காய் என மொத்தம் 9 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் 6 வியாபாரிகள் கலந்து கொண்டனர். ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூ. 49.00 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 39 க்கும், சராசரியாக ரூ. 43 க்கும் விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு ரூ. 30,397 ஆகும்.

தொடர்புடைய செய்தி