மடத்துக்குளம் அருகில் பழுதடைந்து மேல்நிலை குடிநீர் தொட்டி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில் தெருவில் 2013ல் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பல இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே, தொட்டியை உடனடியாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி