மேலும் அரசு அதிகாரிகளிடம், அவர்களுக்கு உரிய இழப்பீட்டு நிவாரண தொகை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். நிகழ்வில் வட்டாட்சிய செல்வி, துணை வட்டாட்சியர் பாரதிராஜா, வருவாய் ஆய்வாளர் அருள் கிராம நிர்வாக அலுவலர்கள் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அருண், மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் SP. சிவலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் இருந்தனர்.
அஸ்வின் கணித்த CSK அணியின் பிளேயிங் 11