மடத்துக்குளம் பேரூர் கழக நிர்வாகி இபிஸ் உடன் சந்திப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி அதிமுக செயலாளர் என்டிபி செல்வராஜ், இன்று சென்னை பசுமை வழி சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி