சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை தீயணைப்புத் தொழிலாளர் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போராடி கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டு விவசாயிடம் ஒப்படைத்த நிகழ்வு நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்