மடத்துக்குளம்: நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமராவதி அணை பாசன விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் வழங்க நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி