மடத்துக்குளம்: யோகா போட்டியில் மாணவர்கள் அசத்தல்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே சோழமாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவ மாணவிகள், இலங்கையில் சர்வதேச ஒருங்கிணைந்த யோகா சம்மேளனம் இணைந்து நடத்திய முதல் ஐ. யு. ஒய். எப். ஆசிய யோகா சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வென்றுள்ளனர். அவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் இன்று பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி