மடத்துக்குளம்: அறங்காவலரிடம் பொறுப்புகள் ஒப்படைப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் காரத்தொழுவு அருள்மிகு அழகு நாச்சியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவராக இளங்கோவன் உட்பட உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர் இந்த நிலையில் கோவில் செயல் அலுவலரிடம் இருந்து இன்று இளங்கோவன் முறைப்படி பொறுப்புகளை பெற்றுக் கொண்டார் இந்த நிகழ்வில் காரத்தொழவு பகுதி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி