திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுக்கா அலுவலகம் முன்பு அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷன் தார்கள் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கிளைத்தலைவர் நடராஜன் தலைமை வகித்தார் செயலாளர் நாகராஜன் துணைச் செயலாளர் கோபால் பொருளாளர் பாண்டுரங்கன் துணைத் தலைவர் தண்டபாணி பொன்னுசாமி உடுமலை ஓய்வு பெற்ற அலுவலக சங்க நிர்வாகிகள் சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்