மடத்துக்குளம்: விலையில்லா புத்தகங்கள் வழங்கல்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ருத்ராபாளையம் புது நகரம்என் ஜி புதூர் ஆகிய ஊர்களில் உள்ள துவக்கப்பள்ளி நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட பாட புத்தகங்கள் பள்ளி சீருடைகளை சங்கராம நல்லூர் பேரூராட்சி தலைவர் மல்லிகா கருப்புசாமி துணைத்தலைவர் பிரேமலதா உத்தம ராஜ் வழங்கினர். உடன் கவுன்சிலர்கள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரிய பெருமக்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி