மடத்துக்குளம் அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில்,
இன்று பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவ மாணவியரின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் படிப்பில் கவனம் செலுத்துவதில் பெற்றோர்களின் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி