மடத்துக்குளம்: புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

திருப்பூர் மடத்துக்குளம் அருகே கணியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தீபக் என்பவர் புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி