மடத்துக்குளம்: ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங்கல்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உடுமலை குமரலிங்கம் சாலை மாவட்ட முக்கிய சாலைகளை நெடுஞ்சாலைத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் குமரலிங்கம் பகுதியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் தற்காலிகமாக ஆக்கிரமிப்புகள் காரணமாக நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை அடுத்து தற்காலிக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. இது குறித்து நெடுஞ்சாலை துறை சார்பில் குமரலிங்கம் பகுதியில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி