மடத்துக்குளம்: நாளை போராட்டம் குறித்து நோட்டீஸ் வழங்கல்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் நாளை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை திறக்க கோரி ஆறுகளுக்கான விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் விவசாயிகளுக்கு ஆர்ப்பாட்டம் குறித்த துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி