திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே துங்காவி ஊராட்சியில் தூங்காவி முதல் கோட்டமங்கலம் செல்லும் சாலையை மடத்துக்குளம் காரத்தொழவு கணியூர் உட்பட பல்வேறு கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகின்றது இதனால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்து வருவதால் சாலையை பராமரிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.