மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் வாக்காளர்களுக்கு நன்றி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை தெற்கு மற்றும் உடுமலை மத்திய ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஜல்லிப்பட்டி, பெரிய வாளவாடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் தன்னை வெற்றி பெறச் செய்த பொது மக்களுக்கு நேரில் நன்றிகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி