திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஒன்றியம் குரல்குட்டை ஊராட்சியில் செயலாளராக கடந்த சில வருடங்களாக சிவக்குமார் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், உடுமலை வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒப்புதலின் பேரில் தற்பொழுது பெரியவாளவாடி ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.