மடத்துக்குளம்: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஜாக்டோ ஜியோ சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் பணியாளர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி