மடத்துக்குளம்: பழங்கால சாமி சிலை பராமரிக்க வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றை ஒட்டிய வயல்வெளியில் தற்சமயம் பராமரிப்பு இல்லாமல் பழமை வாய்ந்து சண்டிகேஸ்வரர் சிலை சிதலமடைந்து வருகின்றது. கடந்த எட்டாம் நூற்றாண்டு முதல் கிபி 13ம் நூற்றாண்டு வரை
பிற்காலச் சோழர்கள் ஆட்சி செய்தமைக்கான கல்வெட்டு சான்றிதழ் உள்ளன. இந்த நிலையில தற்பொழுது பல நூற்றாண்டுகள் பழமையான சண்டிகேஸ்வரர் சிலை பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி