மடத்துக்குளம்: கிராம நிர்வாக அலுவலகம் பராமரிக்க வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பஸ் நிலைய வளாகத்தில் வாரச்சந்தை நெடுஞ்சாலை துறை அலுவலகம் தாலுக்கா அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையில் வழித்தடம் உள்ளது. இதன் நுழைவு பகுதியில் சர்க்கார் கண்ணாடிப்புத்தூர் மற்றும் அக்ரகாரம் கண்ணாடிப்புத்தூர் கிராம நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளன. தற்போழுது கட்டடங்கள் மிகவும் பழுதாகி இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கிராம நிர்வாக அலுவலர்களை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி