மடத்துக்குளம்: ஆலம்பாளையம் ஊராட்சி செயலாளர் இடமாற்றம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உடுமலை ஒன்றியம் ஆலம்பாளையம் ஊராட்சியில் செயலாளராக கடந்த சில வருடங்களாக செந்தில்குமார் என்பவர் பணியாற்றி வந்த நிலையில் தற்பொழுது இவர் இளைய முத்துர் ஊராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக உடுமலை வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஒப்புதலின் பேரில் இடமாற்றம் செய்யப்படுவதாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்தி