நிகழ்வில் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் மெட்ராத்தி தங்கராசு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோத்தம்பட்டி ராமசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் துரை பாலமுரளி, மடத்துக்குளம் பேரூர் கழக செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர்கள் ஐயப்பன், ருத்தரப்பன், கடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசு சோழமாதேவி ஊராட்சி மன்ற தலைவர் சாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்