மடத்துக்குளம் அருகே சாலையில் கவிழ்ந்த லாரி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மைவாடிவழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரையிலான நான்கு வழி சாலையில் கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். நான்கு வழி சாலை பகுதியில் தேவையான இடங்களில் தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி