மடத்துக்குளம் முன்னாள் பேரூராட்சி தலைவர் தவெகவில் ஐக்கியம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் முன்னாள் பேரூராட்சி தலைவரும் அதிமுக பொதுக்குழு உறுப்பினருமான ஜிகே தண்டபாணி மற்றும் 6-வது வார்டு செயலாளர் நாகராஜ் ஆகியோர் இன்று வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதியதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு அமைச்சர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி