திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் உட்கோட்ட நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள மாநில நெடுஞ்சாலை மாவட்ட முக்கிய சாலைகளில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என கால அவகாசம் கொடுக்கப்பட்டது. கால அவகாசம் முடிந்தும் அகற்றப்படாமல் உள்ள கொடிக் கம்பங்களை இன்று நெடுஞ்சாலை துறையினர் அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.