மடத்துக்குளம் அருகே 11 கடைகளுக்கு அபராதம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினால் இணைந்து உழவங்கள், பூக்கடைகள் மற்றும் மளிகை கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனை செய்யப்படுகின்றதா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இவ்வாறு 18 கடைகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் 11 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. அதனை எடுத்து அந்த 11 கடைகளுக்கு 2,100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி