மடத்துக்குளத்தில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில், அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கூட்டணிக் கட்சிகளான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி