கடந்த சில ஆண்டுகளாக வாய்க்கால் ஓரத்தில் உள்ள புதர்கள் சுத்தம் செய்யாமலும் தூர்வாரப்படாமலும் இருந்த காரணத்தால், தென்னை மரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இதுசம்பந்தமாக கணியூர் போலீசாருக்குத் தகவல் கொடுத்ததன் பேரில் நேரில் வந்த போலீசார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்