மடத்துக்குளம் பகுதியில் தேங்காய் ஏலம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இநாம் திட்டத்தின் கீழ் தேங்காய் ஏலம் இன்று நடைபெற்றது. இதில் 12 விவசாயிகள் கொண்டு வந்த 2204 கிலோ எடையுள்ள 842 தேங்காய்களை 5 வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூ. 58.50, குறைந்தபட்சமாக ரூ. 52 மற்றும் சராசரியாக ரூ. 54க்கு விற்பனையானது. இதன் மொத்த மதிப்பு ரூ. 4,55,525 என அதிகாரிகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி