மடத்துக்குளம் பேரூராட்சி பகுதியில் அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இங்கு கடந்த சில தினங்களாகவே இரவு பகலாக தெரு விளக்கு எரிந்து வருகின்றது. எனவே மின் இழப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.