மடத்துக்குளம் பகுதி விவசாயிகள் கவனத்திற்கு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள விவசாயிகளில் முழுமையான தரவுகளை ஒருங்கிணைத்து அடையாள அட்டை எண் வழங்கும் திட்டத்திற்கான சிறப்புக்கள் இன்று துவங்கி பதினைந்தாம் தேதி வரை நடைபெற உள்ளது. முகாம் அந்தந்த ஊராட்சி கிராம நிர்வாக அலுவலங்களில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மடத்துக்குளம் வேளாண்மை துறை அலுவலர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி